நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீராக்கி,
பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே
அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து,
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும்
அவர்கள் கைக் கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்.
இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும்
நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
google map
No comments